ஆசியா
செய்தி
mpox பரவலைத் தடுக்க தீவிர முயற்சியில் சீனா
ஆப்பிரிக்காவுக்கு வெளியே mpox தொற்று பரவும் நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் சீனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகை அம்மைத் தொற்று பதிவான நாடுகளிலிருந்து வரும்...