இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
பிரித்தானியாவில் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு கடுமையாகும் சட்டம் – பிரதமர் அறிவிப்பு
பிரித்தானியாவில் குடியேற்ற அளவு கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். திங்கட்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நிகர இடம்பெயர்வைக் குறைப்பதற்கான தொழிற்கட்சியின் விரிவான...