இலங்கை
இலங்கையில் கடுமையான உப்பு தட்டுப்பாடு – இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி
இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் உப்பு இறக்குமதி செய்யப்படும். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு...