ஆசியா
சீனாவில் வீட்டிலேயே சொந்தமாக நீர்மூழ்கிக் கப்பல் தயாரித்து சாதித்த விவசாயி
சீனாவில் சொந்தமாக உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல் வெற்றிகரமாக இயக்கிய விவசாயி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. சீனாவின் அன்ஹுயி மாகாணத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஜாங் ஷெங்வூ,...













