ஐரோப்பா
ஐரோப்பிய நாடொன்றில் அச்சுறுத்தும் வெப்பம் – வெப்பத்தை தானாகவே சீராக்கிக்கொள்ளும் வீடுகள்
பல்கேரியா, பால்கன் வட்டாரத்தைக் கடுமையான வெப்பம் சுட்டெரிப்பதனால் அடிக்கடி மாறும் வானிலையைத் தாங்கக்கூடிய வீடுகளைப் பழைமை, புதுமை இரண்டையும் சேர்த்து அமைக்க அங்குள்ள கட்டடக் கலைஞர்கள் தொடங்கியுள்ளனர்...