இலங்கை
இலங்கையில் 17 வயதான பாடசாலை மாணவன் அடித்துக் கொலை
மஹவெல பிரதேசத்தில் நேற்று மாலை 17 வயதுடைய சிறுவன் ஒருவன் சிலரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்...