ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் காட்டுத்தீ – எரிந்து நாசமாகிய திருமண மண்டபம்
மேற்கு விக்டோரியாவில் உள்ள ஒரு பிரபலமான திருமண மண்டபம் காட்டுத்தீயால் எரிந்து நாசமாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டிம்புலா குடியிருப்பாளர்கள் உடனடியாக தங்கள் வீடுகளை காலி...