ஐரோப்பா
சுவிஸில் பரவும் கோவிட்டின் புதிய திரிபு – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
சுவிட்ஸர்லாந்தில் கோவிட்-19 வைரஸின் புதிய திரிபான LP.8.1 பரவத் தொடங்கியுள்ளது. கடந்த இலையுதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரிபு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஜனவரியில்,LP.8.1...