செய்தி
சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியர் செய்த மோசமான செயல்
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தில் கடையிலிருந்து திருடிய சந்தேகத்தில் 25 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர் என பொலிஸார்...