ஐரோப்பா
ஜெர்மனியில் நாடு கடத்தப்படும் அச்சத்தில் பல குடும்பங்கள்! வெளியேற்றப்பட்ட ஆசிய குடும்பம்
ஜெர்மனியில் இருந்த தாம் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனியில் அதிகாரிகள் குடும்பங்கள் உட்பட மக்களை நாடு கடத்துவது அதிகரித்து வருகிறது....