ஐரோப்பா
பிரான்ஸ் மருத்துவமனையில் மோதல் – பரிதாபமாக உயிரிழந்த செவிலியர்
பிரான்ஸ் மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனை ஒன்றில் இருவருக்கிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றில் செவிலியரே கொல்லப்பட்டுள்ளார். திங்கட்கிழமை இரவு Reims பல்கலைக்கழக மருத்துவமனையில் இச்சம்பவம்...