ஆசியா
புதிய கொவிட் தொற்று உச்சத்தை எட்டி சீனாவை ஆட்டிப் படைக்கும் அபாயம்
புதிய மரபணு மாற்றப்பட்ட கொவிட் XBB சீனாவை அச்சுறுத்தி வருவதனால் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது. வாரம்தோறும் ஆறரைக் கோடி பேர் வரை இந்த புதிய வகை தொற்றால்...