ஐரோப்பா
பிரான்ஸ் ஜனாதிபதியை மீண்டும் விரும்பும் மக்கள்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பிரபலத்தன்மை உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களின் பின்னர் இது உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி பிரபலத்தன்மையை...