இலங்கை
யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றவருக்கு நேர்ந்த கதி
பாத யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர் ஒருவர் மட்டக்களப்பில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக தங்கியிருந்த வேளை 74 வயதான...