ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் முதலை வாயிலிருந்து உயிர் தப்பிய அதிசய மனிதன்
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் snorkelling எனப்படும் குழாய்மூலம் சுவாசிக்கும் சாதனத்தைப் பயன்படுத்திக் கடலில் நீந்திக்கொண்டிருந்த நபரை முதலை ஒன்று தாக்கியுள்ளது. இந்த நிலையில் Marcus McGowan என்ற...