ஐரோப்பா
பிரான்ஸில் 11 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி – தீவிர விசாரணையில் பொலிஸார்
பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Nîmes மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Pissevin...













