இலங்கை
யாழில் பெண் ஒருவரின் அதிர்ச்சி செயல்!
யாழ்ப்பாணத்தில் 24 வயதான இளம் குடும்பப் பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆறரைப் பவுண் நகைகளைத் திருடிய சந்தேகத்தில்...