இலங்கை
இலங்கையில் முக்கிய செயற்பாட்டை நிறுத்தும் பேஸ்புக்!
இலங்கையில் எண்ட்ராய்டு பயனர்களுக்கு குறைந்த திறன் பயன்படுத்தும் மெசஞ்சர் லைட் அப்ளிகேஷனை நீக்க பேஸ்புக்கின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 18 முதல்...













