உலகம்
பருவநிலை மாற்றத்தால் மற்றுமொரு ஆபத்து – சமாளிக்கத் தயாராகும் உலகச் சுகாதார நிறுவனம்
El Nino பருவநிலையால் டெங்கு, ஸிக்கா போன்ற நோய்ப்பரவலை எதிர்கொள்ள உலகச் சுகாதார நிறுவனம் தயாராகி வருகின்றது. மூவாண்டுகளாகத் தொடர்ந்த La Nina பருவநிலையை அடுத்து El...