ஐரோப்பா
பிரான்ஸில் தொடரும் பதற்ற நிலை – முக்கிய விஜயத்தை இரத்து செய்த ஜனாதிபதி
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஜேர்மனிக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை இரத்து செய்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவது இதுவே...