இலங்கை
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீள்கின்றது மருத்துவமனை விசாரணை
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் யாழ்ப்பாணம்...













