இலங்கை
யாழில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் கடற்படை – மக்களை அணி திரளுமாறு அழைப்பு
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்காக மேற்கொள்ளப்படவுள்ள காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுப்பதற்கு அனைவரையும் நாளைய தினம் மண்டைதீவில் அணிதிரளுமாறு யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...