ஐரோப்பா
ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்கள்
ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்பொழுது குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 80 வீதமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது....