அறிந்திருக்க வேண்டியவை
பிரித்தானியாவை போல் 10 மடங்கு பனிக்கட்டிப் பரப்பு மாயம் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
அண்டார்ட்டிக்கா கடல் பகுதியில் பனியின் அளவு ஜூலை மாதத்தில் மிகவும் குறைந்துவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பருவ நிலை தப்புதல் அதிகரித்துவரும் நிலையில், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது....