ஆசியா
முக்கிய செய்திகள்
மலேசியாவில் முதலையொன்றின் வயிற்றில் மீட்கப்பட்ட நபரின் சடலம்
மலேசியாவில் முதலையொன்றின் வயிற்றிலிருந்து நபர் ஒரு சடலமாக மீட்கப்பட்டார். சபா மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 60 வயது மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அட்டி பங்ஸா...