ஐரோப்பா
சுவிட்சர்லந்தில் ஒரே இரவில் 160 கிலோமீட்டர் பயணம் செய்த நாய் – ஆச்சரியத்தில்...
சுவிட்சர்லந்தில் Lucky என அழைக்கப்படும் Border Terrier வகை நாய் ஒரே இரவில் 160 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளது. இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக செய்தி...