ஐரோப்பா
பிரான்ஸில் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரான்ஸில் Isère மாவட்டத்தில் உள்ள Morette நகரில் பெருமளவான கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்குள்ள 375 சதுர மீற்றர் தொழிற்பேட்டைப் பகுதிக்குள் இருந்து ஜோந்தார்மினர்...