ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பரிதாப நிலையில் மக்கள்!
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. வாரந்தோறும் அல்லது மாதாந்திர ஏலத்தில் இதுபோன்ற பொருட்களை ஆன்லைனில் வழங்குவது...