ஐரோப்பா
பிரான்ஸில் குளியலறையில் தொலைபேசி பயன்படுத்திய சிறுவனுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் குளியலறையில் தொலைபேசி பயன்படுத்திய சிறுவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். Marseille இன் 14 ஆம் வட்டாரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Merlan எனும் நகர்ப்பகுதியில்...