இலங்கை
மடு அன்னையின் ஆடி திருவிழாவில் பங்கேற்போருக்கு மன்னார் மறைமாவட்ட ஆயரின் விசேட கோரிக்கை
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாட்களில் விடுமுறை அதிகமாக காணப்படுவதால் அதிகமான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மடுத் திருப்பதிக்கு யாத்திரிகர்களாக வருவோர்...