ஐரோப்பா
ஜெர்மனிக்கு மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் தேவை
ஜெர்மனி நாட்டுக்கு ஒரு மில்லியனுக்கு மேலான வெளிநாட்டவர்கள் தேவை என்ற விடயம் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் முன்னனி பொருளாதார வல்லுனர்களின் கருத்து படி அதாவது ஷில்ஸ்செல்பர் கருத்து தெரிவிக்கையில்...