ஐரோப்பா
உக்ரைனில் முக்கிய இலக்கு என்ன என்பதை அறிவித்த புட்டின்!
மேற்குலகினால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட டாங்கிகளே ரஷ்யாவின் முன்னுரிமைக்குரிய இலக்காக காணப்படுகின்றன என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். உக்ரைனிற்கு மேற்குலகம் ஆயுதங்களைஅனுப்புவது யுத்தத்தின்போக்கை மாற்றாது எனவும் அவர்...