இலங்கை
வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நன்மை
கடந்த ஒகஸ்ட் மாதம் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது. அதற்காக 499.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஆண்டின் ஜனவரி மாதம்...