ஐரோப்பா
பிரான்ஸில் கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி
பிரான்ஸ் தலைநகர் பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மனைவியின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி பொலிஸாால் கைது செய்யப்பட்டுள்ளார்....













