இலங்கை
செய்தி
திருகோணமலையில் வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் கைது
கடற்படையினரும் பொலிஸாரும் திருகோணமலை குச்சவெளி காசிம்நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 54 வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 50 மின்சாரமற்ற டெட்டனேட்டர்களுடன் பெண் ஒருவரை...