ஆசியா
செய்தி
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது?
கேரள மாநிலம் கொச்சியில் இந்தியக் கடற்படையினருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள பொருள் சிக்கியது. இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களில்...