செய்தி
வட அமெரிக்கா
மிச்சிகன் வனப்பகுதியில் பனிகட்டி சாப்பிட்டு உயிர் பிழைத்த எட்டு வயது சிறுவன்
மிச்சிகனின் தொலைதூர காடுகளில் தொலைந்து போன எட்டு வயது சிறுவன் இரண்டு நாட்கள் பனியை சாப்பிட்டு, தங்குமிடத்துக்காக ஒரு மரக்கட்டைக்கு அடியில் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்துள்ளான்....