ஐரோப்பா
செய்தி
வாட்ஸ்அப் மோசடி – ஸ்பெயினில் 100க்கும் மேற்பட்டோர் கைது
ஸ்பெயினில் உறவினர்கள் துன்பத்தில் இருப்பதாக கூறி வாட்ஸ்அப் பயனாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான யூரோக்களை திருடிய குற்றச்சாட்டில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், இந்த மோசடியின்...