ஆசியா
செய்தி
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவரின் பயணத்தை ரத்து செய்த சீனா
அடுத்த வாரம் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்யவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சரின் பயணத்தை சீனா ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் வெளியிடப்படவில்லை. சீனாவிற்கான ஐரோப்பிய ஒன்றிய...













