இலங்கை
செய்தி
சபாநாயகருக்கு ஐந்து பக்க கடிதம் ஒன்றை அனுப்பிய கஜேந்திரகுமார் எம்.பி
உரிமைகள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகர் மகிந்த...