இலங்கை
வீடு புகுந்து வாள் வெட்டு: வாளை பறித்து திருடனை வெட்டிய வீட்டு உரிமையாளர்
வவுனியா நொச்சுமோட்டையில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில் வீட்டு உரிமையாளர் வாளை பறித்து திருடர்கள் மீது பதில்...