உலகம்
ஈரானுடனான மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ள ரஷ்யா
ஈரானிய பங்குதாரர்களுடனான பிரச்சனைகள் காரணமாக மாஸ்கோ மற்றும் தெஹ்ரான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய ஜனாதிபதி தூதர் ஜமீர் கபுலோவ் தெரிவித்தார். இருப்பினும்,...