இந்தியா
இந்தியா: நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் எடுத்த இளம்பெண்… அடுத்து நடந்த விபரீதம்!
ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார். பயணங்களில் ஈடுபாடு கொண்டவரான 27 வயதான ஆன்வி கம்தார் மும்பையில் உள்ள பள்ளத்தாக்கின் நுனியில் நின்று...