ஆசியா
முதன்முறையாக ஹாங்காங்கில் கண்டெடுக்கப்பட்டுள்ள டைனோசரின் புதைபடிமம்
முதன்முறையாக ஹாங்காங்கில் டைனோசர் விலங்குகளின் புதைபடிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹாங்காங் அரசாங்கம் புதன்கிழமையன்று (அக்டோபர் 23) அத்தகவலை வெளியிட்டது. விஞ்ஞானிகள் கண்டெடுத்த அந்த புதைபடிமங்கள் எந்த வகை டைனோசரைச்...













