உலகம்
இந்தோனேசியா மற்றும் ரஷ்யா கடற்படைகள் ஜாவா கடலில் முதல் கூட்டுப் பயிற்சி
இந்தோனீசியாவும் ரஷ்யாவும் நவம்பர் 4ஆம் திகதி, ஜாவா கடலில் முதல் கூட்டுக் கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.இந்தோனீசியக் கடற்படை இதைத் தெரிவித்தது. இந்தோனீசியாவின் புதிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ...













