ஆசியா
இந்திய பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவை காலவரையின்றி நீட்டித்துள்ள தாய்லாந்து
தாய்லாந்து அரசாங்கம், இந்தியச் சுற்றுப்பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்கும் நடைமுறையை காலவரையறையின்றி நீட்டித்துள்ளது.தாய்லாந்தின் சுற்றுப்பயண ஆணையம் இத்தகவலை உறுதிப்படுத்தியது. இந்தியச் சுற்றுப்பயணிகள் தாய்லாந்தில் விசா இல்லாமல்...













