ஐரோப்பா
ஈரானுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை முறித்து கொண்ட உக்ரைன்
ஈரானுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை உக்ரைன் ரத்து செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். உக்ரைன் அரசாங்கத்திற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்து...













