மத்திய கிழக்கு
லெபனான் பேஜர் தாக்குதல்கள்: அனுமதி அளித்ததை ஒப்புக்கொண்ட பிரமர் நெதன்யாகு
கடந்த செப்டம்பர் மாதம், ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்திய பேஜர் கருவிகளின் மூலம் லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் தாம் ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பென்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று...













