செய்தி
டெல்லியில் நச்சுப் புகைமூட்டம்; விமானம், ரயில் சேவை மற்றும் அதிகமானோர் மூச்சுப் பிரச்சினையால்...
இந்தியத் தலைநகர் புதுடெல்லியும் அதனைச் சுற்றியுள்ள பல நகரங்களும் வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) கடும் நச்சுப் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டன.அதன் காரணமாக விமான, ரயில் சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டன....













