செய்தி
சர்வதேச குழந்தைகளுக்கான அமைதிப் பரிசை வென்ற 17 வயதான ஆஃப்கானியச் சிறுமி
சொந்த நாட்டில் பொது இடத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்ட 17 வயது ஆப்கானியச் சிறுமி, தன் நாட்டுச் சிறுமிகளின் உரிமைகளுக்குப் போராடியதற்காக அனைத்துலக விருதை வென்றுள்ளார். நிலா...













